cricket கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு நமது நிருபர் அக்டோபர் 5, 2019 கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் இதர உறுப்பினர் களுக்கான தேர்தல் வியாழனன்று நடைபெற்றது.